சாதுக்கள் கூட்டமைப்பில் இருந்து சின்மயானந்தை நீக்க முடிவு - அஹில் பார்திய அக்ஹாரா பரிஷத் கூட்டமைப்பு அறிவிப்பு

Sep 22 2019 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தை, சாதுக்கள் கூட்டமைப்பில் நீக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதே‌ச மாநிலத்தைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் நடத்தி வரும் சட்டக் கல்லூரியில் படித்த மாணவி, அவர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இதையடுத்து, அண்மையில், போலீசார் அவரை கைது செய்தார்.

இந்நிலையில், சாதுக்கள் கூட்டமைப்பில் இருந்து சின்மயானந்தை நீக்க, முடிவு செய்துள்ளதாக அஹில் பார்திய அக்ஹாரா பரிஷத் கூட்டமைப்பின் தலைவர் மகந்த் நரேந்திர கிரி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 10 ஆம் தேதி, ஹரித்துவாரில் நடைபெறும் பொதுக்குழுவில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00