புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

Sep 23 2019 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் காமராஜர் நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காமராஜர் நகர் தொகுதிக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி 30ம் தேதி நிறைவடைகிறது. உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள சுற்றுலாத் துறை இயக்குனர் அலுவலகத்தில் சுற்றுலா துறை இயக்குனரும் தேர்தல் அதிகாரியுமான மன்சூர் இடம் வேட்புமனு தாக்கல் செய்யப்படும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00