வடகிழக்கு பருவமழை, இரண்டு வாரத்தில் தொடங்குகிறது - தென்மேற்கு பருவமழை, நாளைமுதல் குறையத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

Oct 9 2019 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடுமுழுவதும் கடந்த 4 மாதங்களாக நீடித்து வந்த தென்மேற்கு பருவமழை நாளைமுதல் குறையத் தொடங்கும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வடகிழக்கு பருவமழை, இரண்டு வாரங்களில் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

நாட்டின் முக்கிய பருவ மழையாக கருதப்படும் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. நான்கு மாதங்களாக நீடித்த இந்த மழை காரணமாக, வட மாநிலங்களில், ஓராண்டுக்கு தேவையான தண்ணீர் சேமிக்‍கப்பட்டுள்ளது. நாளை முதல், இந்த பருவ மழை விடைபெறத் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து பருவ காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என்றும், ஒரு வாரத்துக்குள் தென் மாநிலங்களில், மேற்கில் இருந்து வீசும் காற்று குறைந்து விடும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வரும் 20-ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவக்‍காற்று தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00