பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்கள் தள்ளுபடி : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி பதில்

Oct 10 2019 11:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் மிகப் பெரிய வங்கியான, பாரத ஸ்டேட் வங்கி, 76,600 கோடி ரூபாய் வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

வாராக்கடன்கள் குறித்து, தனியார் செய்தி சேனல் சார்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. அதில், இந்தாண்டு மார்ச் வரையிலான காலத்தில், பாரத ஸ்டேட் வங்கி சார்பில், 76,600 கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன்கள், 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்த, 220 வங்கி கணக்குகளுக்கு உரியவை என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்த குறிப்பிட்ட காலத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி, 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்த, 94 வங்கி கணக்குகளுக்கு உரிய, 27 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00