கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா நியமனம்

Oct 10 2019 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையாவை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டமேலவையின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.ஆர். பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், காங்கிரஸ் காரியக் கமிட்டியில், சித்தராமையாவின் பங்களிப்புக்கு கட்சி பாராட்டு தெரிவிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00