ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் 50 பேர் காயம் - மருத்துவமனையில் அனுமதி

Oct 10 2019 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் 50 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் தேவருகட்டா குன்றின் மீது மாலா மல்லேஸ்வரா சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் விஜயதசமியையொட்டி சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். திருக்கல்யாணம் முடிந்த பின் சுவாமி ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தின் போது உற்சவ மூர்த்திகளை தங்கள் ஊருக்கு கொண்டு செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு கையில் கம்புகளை ஏந்தி சம்பிரதாய முறைப்படி ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது வழக்கம். ஆரம்ப காலத்தில் சம்பிரதாய முறைப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி காலப்போக்கில் சொந்த பகையை தீர்த்து கொள்வதற்கான வாய்ப்பளிக்கும் திருவிழாவாக மாறியது. அவ்வாறு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டதில் 50 பேரின் மண்டை உடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00