ஜியோவில் ஒரு போன்காலுக்கு 6 பைசா கட்டணம் நிர்ணயம் - ஜியோ டூ ஜியோ, ஜியோ டூ லேண்ட் லைன் கட்டணம் இல்லை என அறிவிப்பு

Oct 10 2019 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜியோவில் ஒரு போன்காலுக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

செல்போன் சேவைகளில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது. போன்கால், டேட்டா, எஸ்.எம்.எஸ் என பல சேவைகளை இலவசமாக வழங்கியதால், செல்போன் பயன்படுத்தும் அனைவரும் ஜியோ வாடிக்கையாளர்களாக மாறினர். இதனால், பல செல்போன் நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்ததால், தங்களது சேவையை நிறுத்திக் கொண்டன.

ஜியோவிலிருந்து இன்கமிங் செல்போல்கால்களை எதிர்கொள்ளும் மற்ற நிறுவனங்கள், ஒரு போன்காலுக்கு 6 பைசா வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான டிராயிடம் மற்ற நிறுவனங்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், போன்காலுக்கு கட்டணம் வசூலிக்க ஜியோவுக்கு டிராய் அறிவுறுத்தியது. அதன்படி, வாடிக்கையாளர்களிடம் ஒரு போன்காலுக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோவிலிருந்து, மற்றொரு ஜியோ சிம்மிற்கோ, lanadline க்கோ அழைத்தால் இந்த கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00