பிரதமர் மீதான விமர்சனம் தொடர்பாக பா.ஜ.க.வினர் தொடர்ந்த அவதூறு வழக்கு - விசாரணைக்காக சூரத் நீதிமன்றத்தில் ஆஜராகும் ராகுல்காந்தி

Oct 10 2019 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
பா.ஜ.க. தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி, நீதிமன்றத்தில் ஆஜரானார்.

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, "அனைத்து மோடிகளும் திருடர்கள்" என்று பேசினார். இதுதொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில், அவர் மீது, பா.ஜ.க எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக, ராகுல் காந்தி இன்று சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த வழக்‍கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் மாதம் 10ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.

இதேபோல், அமித்ஷாவை "கொலை குற்றம் சாட்டப்பட்டவர்" என்று பேசியதற்காக, ராகுல் காந்தி மீது, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நீதிமன்றத்தில் பா.ஜ.க. கவுன்சிலர் தொடர்ந்த மற்றொரு அவதூறு வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக, நாளை அகமதாபாத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜராகவுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00