லஷ்மி விலாஸ் வங்கியை இந்தியா புல்ஸ் நிதி நிறுவனத்துடன் இணைக்‍கும் கோரிக்‍கையை நிராகரித்தது ரிசர்வ் வங்கி

Oct 10 2019 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
லஷ்மி விலாஸ் வங்கியை இந்தியா புல்ஸ் நிதி நிறுவனத்துடன் இணைக்‍கும் கோரிக்‍கையை ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது.

லஷ்மி விலாஸ் வங்கியை இந்தியா புல்ஸ் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைக்‍கக்‍கோரி ரிசர்வ் வங்கிக்‍கு அந்த வங்கி சார்பில் கடந்த சில தினங்களுக்‍கு முன்பு கோரிக்‍கை விடுக்‍கப்பட்டது. இந்நிலையில் இந்த கோரிக்‍கையை மத்திய ரிசர்வ் வங்கி ​நிராகரிப்பதாக கூறி லஷ்மி விலாஸ் வங்கிக்‍கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் ஒரே மாதிரியான நேர்க்‍கோட்டில் பயணிக்‍கின்றன. மேலும் இவ்விரு நிறுவனங்களின் முன்னேற்றம் பங்குச்சந்தையில் பெருமளவில் இல்லை என கூறப்படுகிறது. இந்த இரு நிறுவனங்களும் இணைக்‍கப்பட்டிருந்தால் ஒரு வங்கியுடன், நிதிநிறுவனம் ஒன்று இணைவது இதுவே முதல்முறையாக அமைந்திருக்‍கும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00