இந்திய ரயில்வே துறைக்கு சொந்தமான 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு: பணிகளை மேற்கொள்ள உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்படுகிறது

Oct 11 2019 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய ரயில்வே துறைக்கு சொந்தமான 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை, தனியாரிடம் ஒப்படைப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

ரெயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், டெல்லி - லக்னோ வழித்தடத்தில் இயங்கும் தேஜாஸ் அதிவேக ரெயில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மேலும் 150 ரெயில்கள் மற்றும் 50 ரெயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்க உள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக் குழும தலைமை அதிகாரியான அமிதாப் காண்ட், இந்திய ரயில்வே வாரிய தலைவரான வி.கே யாதவிற்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்ற 400 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், முதலில் 50 முக்கிய ரயில் நிலையங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மேம்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00