ரஃபேல் போர் விமானத்திற்கு தேங்காய், எலுமிச்சை வைத்து பூஜை செய்த விவகாரம்: இந்தியர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தியதாக ராஜ்நாத் சிங் விளக்கம்

Oct 11 2019 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஃபேல் போர் விமானத்திற்கு பூஜை செய்தது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து, தான் செய்தது சரியே என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் விளக்‍கமளித்துள்ளார்.

ஃப்ரான்ஸில் முதல் ரஃபேல் விமானத்தை பெற்றுக்‍ கொண்ட திரு. ராஜ்நாத் சிங், தேங்காய், பூ, எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்தார். அவரது இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ராஜ்நாத் சிங்கின் செயலை விமர்சித்தன. இந்நிலையில், பிரான்ஸில் இருந்து நேற்று டெல்லி திரும்பிய ராஜ்நாத் சிங், சர்ச்சைக்‍கு விளக்‍கமளிக்‍கும் வகையில், தான் செய்தது சரியே என குறிப்பிட்டார். இதுதான் நமது நம்பிக்கை என தெரிவித்த அவர், மனிதர்களை தாண்டிய சக்தி இருப்பதாக தாம் சிறுவயது முதல் நம்பி வருவதாகவும் தெரிவித்தார். தனது செயல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இருவேறு கருத்துகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00