பயங்கரவாதம், நக்சல் தாக்குதல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை விட, மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஒன்றுமில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

Oct 13 2019 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
பயங்கரவாதம், நக்சல் தாக்குதல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை விட, மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஒன்றுமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் 26-வது ஆண்டு தினத்தில், பா.ஜ.க., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, திரு. அமித்ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் குறைந்துள்ளன என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் ‍மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறிய அவர், பயங்கரவாதம் மற்றும் நக்சல் தாக்குதல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை விட மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஒன்றுமில்லை என்றும், மனித உரிமை மீறல் விவகாரத்தில், மத்திய அரசு ஒரு‍போதும் சகித்துக் கொள்ளாது எனவும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00