அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் புதிய உச்சம் - தங்கத்தின் கையிருப்பு 2 ஆயிரத்து 717 கோடி டாலராக அதிகரிப்பு

Oct 13 2019 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த அக்டோபா் 4-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 424 கோடி டாலா் அதிகரித்து 43 ஆயிரத்து 783 கோடி டாலராக உள்ளதென தெரிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 31 லட்சம் கோடியாகும்.

தங்கத்தின் கையிருப்பு 23 கோடி டாலர் அதிகரித்து 2 ஆயிரத்து 717 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் எஸ்.டி.ஆர். 10 லட்சம் டாலா் உயா்ந்து, 143 கோடி டாலராக உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் கையிருப்பு நிலை 90 லட்சம் டாலர் அதிகரித்து 361 கோடி டாலராக உள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00