இந்தியாவில் வரி செலுத்தும் கோடீஸ்வரா்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 689-ஆக அதிகரிப்பு - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு

Oct 13 2019 2:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் வரி செலுத்தும் கோடீஸ்வரா்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 689-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்தவர்கள் குறித்து, புள்ளி விவரங்களின் அடிப்படையில், மத்திய நேரடி வரிகள் வாரியம், அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2018-2019-ஆம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்தோர் குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், இந்தியாவில் வரி செலுத்தும் கோடீஸ்வரா்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 689-ஆக உயா்ந்துள்ளது என்றும், இந்த எண்ணிக்கை, 2017-2018 வரி மதிப்பீட்டு ஆண்டில் 81 ஆயிரத்து 344 ஆக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

2018-2019-ம் ஆண்டில், ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி, வரி விதிப்புக்கு ஆளாகக் கூடிய தனி நபா்களின் எண்ணிக்கை, 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அனைத்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 67 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00