இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக குறையும் என உலக வங்கி அறிக்கையில் தகவல் - 2-வது ஆண்டாக தொடர்ந்து சரிவை சந்திக்கும் வளர்ச்சி விகிதம்

Oct 13 2019 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
2019-2020-ம் நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக குறையுமென உலக வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னதாக உலக வங்கி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 புள்ளி ஒன்பதிலிருந்து 6 -ஆக குறையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-2018-ம் ஆண்டில் 7 புள்ளி இரண்டாக இருந்த வளர்ச்சி விகிதம், கடந்த ஆண்டு 6 புள்ளி 9-ஆக சரிவை சந்தித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவதாக இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சரிவை சந்தித்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடியே இந்த சரிவிற்கு காரணமென உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த நிலைமையை சரி செய்ய, நிதி அமைப்பில் போதுமான அளவு பணப்புழக்கத்தை அதிகரிப்பதோடு, வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கான கட்டமைப்பை ஒழுங்குபடுத்த வேண்டுமென உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00