ஹிமாச்சலப்பிரதேசத்தில் சர்வதேச Kullu தசரா பண்டிகையையொட்டி, நடைபெற்ற கிராமிய நடன நிகழ்ச்சி - 4 ஆயிரம் பெண்கள் பங்கேற்று கலை விருந்து

Oct 13 2019 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் Kullu நகரில் பாரம்பரிய பெருமை வாய்ந்த சர்வதேச Kullu தசரா பண்டிகையை முன்னிட்டு, நடைபெற்ற கிராமிய நடன நிகழ்ச்சியில், சுமார் 4 ஆயிரம் பெண்கள் பங்கேற்று கலை விருந்து படைத்தனர்.

Kullu நகரில் விஜயதசமியை அடுத்த 7 நாட்களும் சர்வதேச தசரா பண்டிகை கலை விழாவாகக்‍ கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, Rath மைதானத்தில் நடைபெற்ற நாட்டுப்புற நடன நிகழ்ச்சியில் ஒரே சமயத்தில் சுமார் 4 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்‍ கொள்வதை கருப்பொருளாகக்‍ கொண்டு அவர்கள் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மெய்மறக்‍க வைத்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00