பொருளாதார மந்தநிலையை சீரமைக்‍க நடவடிக்‍கை - அனைத்து பொதுத்துறை வங்கி நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை கலந்தாலோசனை

Oct 13 2019 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொருளாதார மந்தநிலையை சீரமைப்பது குறித்து, அனைத்து பொதுத்துறை வங்கி நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் திருமதி சீதாராமன் நாளை கலந்தாலோசிக்க உள்ளார்.

மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக வங்கி நிர்வாகிகளை சந்திக்கவுள்ள நிர்மலா சீதாராமன், பொருளாதார மந்த நிலையை சீரமைப்பது குறித்தும், பணப்புழக்கத்தை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கவுள்ளார். கடந்த 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற "லோன் மேளா" குறித்த அறிக்கைகளை வங்கிகள் சமர்ப்பிக்கவுள்ளன. வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிலையை உயர்த்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00