மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்த பிறகுதான் பயங்கரவாதம் புத்துயிர் பெற்றுள்ளது - காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கடும் தாக்‍கு

Oct 16 2019 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்தியில் பா.ஜ.க., ஆட்சி வந்ததில் இருந்துதான் பயங்கரவாதம் புத்துயிர் பெற்றுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. குலாம்நபி ஆசாத் தெரிவி‌த்துள்ளார்.

இது குறித்து, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைருவமான, திரு. குலாம்நபி ஆசா‌த், மத்தியில் பா.ஜ.க., பொறுப்பேற்றதில் இருந்துதான், பயங்கரவாதம் புத்துயிர் பெற்றுள்ளது என்றும், இது போன்ற சூழ்நிலையை கையாள பா.ஜ.க., அரசுக்கு திராணி இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கோஷம் எழுப்புவதை தவிர, ஜம்மு - காஷ்மீர் மாநில அரசியல் சூழ்நிலை குறித்து பா.ஜ.க., அரசுக்கு ஒன்றுமே தெரியாது என்றும், காஷ்மீரில் முக்கிய பிரச்சனைகளை பா.ஜ.க., அரசு தவறாக கையாண்டதால்தான், அங்கு போர்க்குணம் அதிகரித்து வருகிறது என்றும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00