நடிகர் அமிதாப்பச்சனுக்கு உடல் நலக்குறைவு : 3 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Oct 18 2019 8:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்‍கு, கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1982-ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தின்போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் உடலில் மாற்று ரத்தம் செலுத்தப்பட்டது. அந்த ரத்தத்தில் "ஹப்பாடிட்டீஸ் பி" வைரஸ் இருந்ததால், அவரது கல்லீரல் 75 சதவீதம் செயலிழந்தது. அன்று முதல் கல்லீரல் பிரச்னையால் அமிதாப் பச்சன் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நிலை மோசமடைந்துள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்‍கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00