ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை தாண்டியது - பெரும் தொழில் நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்து சாதனை

Oct 18 2019 6:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
தொழிலதிபர் திரு. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனமாக திகழ்கிறது.

தொழிலதிபர் திரு. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தொலைத் தொடர்பு, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக, இந்நிறுவனம் உள்ளது. இந்நிலையில் இன்று, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள், 1.67 சதவீதம் உயர்ந்து 41,421 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மதிப்பு, 9 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், லாபத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை இந்நிறுவனம் எட்டி உள்ளது.

இந்திய நிறுவனங்களில், 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பைத் தாண்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. நடப்பு காலாண்டில், இந்நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்து வருவதால், இந்த பங்குகளின் விலை மேலும் உயரும் என, பங்குச் சந்தை ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00