நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 18ம் தேதி முதல் டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறும் - மத்தியஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Oct 21 2019 2:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 18ம் தேதி முதல் டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றப் பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 17ம் தொடங்கி ஆகஸ்ட் 7ம் தேதிவரை நடைபெற்றது. அப்போது முத்தலாக் தடை மசோதா, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா உட்பட 30க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் 18ம் தேதி துவங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம், நாடாளுமன்ற இரு அவைகளின் செயலகங்களுக்கும், இதுகுறித்து தகவல் அனுப்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00