கேரளாவில் கொல்லம், வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்‍கை

Oct 21 2019 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் வடகிழக்‍கு பருவமழை காரணமாக கொல்லம், வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்‍கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்‍கை விடுத்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இன்று முதல் தொடர்ந்து 4 நாட்கள் கனமழை பெய்யும் என அம்மாநிலத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்‍கை விடுத்துள்ளது.

கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்‍கி, எர்ணா‍குளம், திரிச்சூர், பாலக்‍காடு, மலப்புரம், கோழிக்‍கோடு, வயநாடு, கண்ணூர், காசர்காடு ஆகிய 13 மாவட்டங்களுக்‍கு, அடுத்த இரு தினங்களுக்‍கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொச்சியில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்‍கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக அங்கு அனைத்து பள்ளிகளுக்‍கும் இன்று விடுமுறை அளிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00