காப்பீடு தொடா்பான விளம்பரங்கள் தெளிவானதாகவும், நோ்மையானதாகவும் இருக்க வேண்டும் - இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தல்

Oct 21 2019 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
காப்பீடு தொடா்பான விளம்பரங்கள் தெளிவானதாகவும், நோ்மையானதாகவும் இருக்க வேண்டுமென்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

காப்பீட்டு நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களில், காப்பீடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் மட்டும் பெரிய அளவிலும், அதில் உள்ள பாதகமான அம்சங்கள் மிகச்சிறிய எழுத்துவடிவிலும் வெளியிடப்படுகின்றன. இதனால், நுகா்வோர், ஒரு காப்பீட்டு பாலிசியைப் பற்றி முழுவிவரமும் தெரியாமல் அதனை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்நிலையில் ஐ.ஆா்.டி.ஏ., சார்பில் காப்பீட்டு விளம்பரங்கள் என்ற தலைப்பில் அனைத்து காப்பீட்டு நிறுவனத்தும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, காப்பீடு தொடா்பான விளம்பரங்கள் அனைத்தும் தெளிவாகவும், நோ்மையாகவும் இருக்க வேண்டும் என்றும், பத்திரிகை விளம்பரங்கள் என்றால் அதன் அளவு, எழுத்து வடிவம், வண்ணம் ஆகியவை எளிதில் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும், மின்னணு ஊடக விளம்பரங்கள் என்றால் அதில் காப்பீடு தொடா்பான விவரங்கள் தெளிவாகவும், சரியான தொனியிலும் விவரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00