மகாத்மா காந்தி நாட்டின் மகன் - பாஜக எம்.பி சாத்வி பிரக்‍யாவின் கருத்தால் மீண்டும் சர்ச்சை

Oct 21 2019 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாத்மா காந்தியை நாட்டின் மகன் எனக்‍கூறி பாஜக எம்.பி சாத்வி பிரக்‍யா மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

பிரபல பெண் சாமியாரும், பாஜக எம்.பியுமான சாத்வி பிரக்‍யா அவ்வப்போது சர்ச்சை கருத்துக்‍களை வெளியிட்டு பிரபலமானார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் பேசிய சாத்வி பிரக்‍யா, மகாத்மா காந்தியை நாட்டின் மகன் என குறிப்பிட்டு பேசியுள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட காந்தி சங்கல்ப் யாத்ராவில் சாத்வி பிரக்‍யா கலந்து கொள்ளவில்லை எனக்‍ கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00