டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு : பட்டாசு பயன்பாட்டை குறைக்க அழைப்பு விடுத்துள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

Oct 21 2019 7:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதை குறைக்க வரும் 26-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு லேசர் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், தீபாவாளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், பட்டாசு வெடிப்பதனால் காற்று மாசு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் டெல்லி அரசு, தற்போது பட்டாசு பயன்பாட்டை குறைக்க 4 நாட்களுக்கு லேசர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வரும் 26-ம் தேதியிலிருந்து 29-ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் லேசர் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், டெல்லி மக்கள் இதில் கலந்துகொண்டு பட்டாசு இல்லாமல், "சமூக தீபாவளி"யைக் கொண்டாட வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00