ஓராண்டுக்குள் நாடு முழுவதும் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும் : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

Oct 22 2019 1:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
அடுத்த ஓராண்டுக்குள் நாடு முழுவதும் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும் என மத்திய அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், நாட்டின் முன்னேற்றமே மத்திய அரசின் நோக்கம் என்று தெரிவித்தார். குறிப்பாக டிஜிட்டல் மயம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்‍கும் என்றும், டிஜிட்டல் பண பரிமாற்றம் தற்போது பல மடங்காக அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். அடுத்த ஓராண்டுக்‍குள், நாட்டில், ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00