ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் பதுக்கி வைத்திருந்த பீரங்கிக் குண்டுகளை செயலிழக்கச் செய்த இந்திய ராணுவத்தினர்

Oct 22 2019 4:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் பதுக்கி வைத்திருந்த பீரங்கிக் குண்டுகளை, இந்திய ராணுவத்தினர் செயலிழக்கச் செய்தனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், 6-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கர்மரா என்ற கிராமத்தில், பாகிஸ்தான் ராணுவம் பதுக்கி வைத்திருந்த பீரங்கிக் குண்டுகளை இந்திய ராணுவத்தினர் கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர். இது தொடர்பான வீடியோவை, இந்திய ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00