தீபாவளிக்‍கு மறுநாள் புதுச்சேரியில் அரசு விடுமுறை - நவம்பர் 9-ம் தேதி பணி நாளாக அறிவிப்பு

Oct 22 2019 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறு நாளான அக்டோபர் 28-ம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் திரு.நாராயணசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9-ம் தேதி பணி நாளாக இருக்கும் என கூறினார். தீபாவளியை பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00