பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு - ஆக்‍கப்பூர்வமாக விவாதித்ததாக தகவல்

Oct 22 2019 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு. நரேந்திர மோடியை, பொருளாதார நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி, டெல்லியில் இன்று சந்தித்தார்.

இந்த ஆண்டுக்‍கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அபிஜித் பேனர்ஜி, அவரது மனைவி உள்ளிட்ட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு அறிவிப்புக்‍கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அபிஜித் பானர்ஜி, இந்திய பொருளாதாரம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததுடன், கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று, பிரதமர் மோடி, அபிஜித் பானர்ஜி சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இருவரும் நாட்டின் பொருளாதாரம் குறித்து விவாதித்தனர். இருவரும் ஆரோக்‍கியமான விவாதம் நடத்தியதாகவும், அபிஜித்தால் இந்தியா பெருமை கொள்வதாகவும் பிரதமர் திரு.மோடி தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00