பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பதற்கு எதிர்ப்பு : நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்

Oct 22 2019 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து விளக்‍கமளிக்‍க, கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக குறைக்கப்படும் என்று அறிவித்தார். இதனால் 6 வங்கிகள் குறிப்பிட்ட 4 வங்கிகளுடன் இணைக்கப்படுகின்றன. வங்கிகள் இணைப்பு முயற்சிக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில், இன்று வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் 5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மஹாராஷ்ட்ரா, பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00