ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் ஏவிய ஏவுக‌ணை குண்டுகளை ‌கண்டுபிடித்து செயலிழக்க வைத்த இந்திய ராணுவத்தினர்

Oct 23 2019 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் ஏவிய ஏவுக‌ணை குண்டுகளை ‌கண்டுபிடித்த இந்திய ராணுவத்தினர், அவற்றை செயலிழக்கச் செய்தனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி உள்ளது. அண்மையில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பூஞ்ச் செக்டார் என்ற பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் ஏவிய ஏவுகணை குண்டுகளை இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்து, அவற்றை செயலிழக்கச் செய்தனர். இது தொடர்பான வீடியோ‌வை, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00