ஆந்திர முதலமைச்சர் பெயரில் கார் பதிவு எண் - சுங்கவரிக்‍ கட்டணத்தைத் தவிர்க்‍க விபரீத முயற்சி

Oct 23 2019 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
காரின் பதிவு எண்ணுக்கு பதிலாக, ஆந்திர பிரதேச முதலமைச்சரின் பெயர் எழுதப்பட்ட விவகாரம் குறித்து, வழக்‍கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானா ஹைதராபாத் நகர் ஜீடிமெட்லா பகுதியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்றின் முகப்பு பகுதியில் ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரை குறிப்பிடும் வகையில், ஏ.பி. சி.எம். ஜெகன் என ஆங்கில எழுத்துகளால் எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணையில் அந்த வாகனம் ,ஏசு ரெட்டி என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதும், அதனை ராகேஷ் என்பவர் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. காரை ஓட்டிய நபர், சுங்கச் சாவடி கட்டணம் செலுத்துவது மற்றும் போலீசார் சோதனையை தவிர்ப்பதற்காக, ஆந்திர பிரதேச முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00