கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு ஜாமின் - பிணைத் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்தவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Oct 23 2019 8:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்‍கப்பட்ட கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்‍கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாரை, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த மாதம் 3ம் தேதி, அமலாக்கத் துறை கைது செய்தது. அமலாக்கத்து‌றை காவலுக்கு பின் டெல்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவகுமார், நீதிமன்றக் காவலில், டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் நாளை மறுதினம் வரை நீட்டிக்‍கப்பட்டிருந்த நிலையில், சிவகுமாருக்‍கு, டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. பிணைத் தொகையாக 25 லட்சம் ரூபாய் செலுத்தவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகுமாரின் ஜாமின் மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00