வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற சித்தராமையாவை சுற்றிவளைத்த கிராமமக்‍கள் - வீடு கேட்டு வாக்‍குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Oct 23 2019 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில், வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் வாகனத்தை சுற்றிவளைத்த மக்‍கள், வீடு கேட்டு வாக்‍குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளன. தமிழக - கர்நாடக எல்லை பகுதியான மாலே மகதீஸ்வரா மலைப்பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமைய்யா நேரில் பார்வையிட்டார்.

பதாமி தொகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், சித்தராமைய்யா சென்ற காரை மக்கள் வழி மறித்தனர். காரை சுற்றி வளைத்தவர்களில், வயதான பெண்மணி ஒருவர், நாங்கள் உங்களுக்கு ஓட்டளித்தால் எங்களுக்கு வீடு கட்டித் தருவதாக வாக்‍களித்தீர்கள். நாங்கள் உங்களுக்‍கு ஓட்டளித்தோம். ஆனால் எங்களுக்கு வீடு கிடைக்கவில்லை. எங்களுக்கு யார் வீடு கட்டித் தருவார்கள்? என கேள்வி எழுப்பினர். இச்சம்பவம் வாக்‍குவாதமாக மாறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00