விமர்சனங்களுக்கு எதிரான அடக்குமுறை நல்லதல்ல - மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அறிவுறுத்தல்

Oct 24 2019 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
விமர்சனங்களுக்கு எதிரான அடக்குமுறை அரசாங்கத்திற்கு நல்லதல்ல என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரியில் நடைபெற்ற இந்தியா டவுன் ஹால் நிகழ்ச்சியில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டு பேசினார். இந்திய பொருளாதாரம், பொருளாதார மந்த நிலை மற்றும் வேலையில்லாமை குறித்து பேசிய ரகுராம் ராஜன், விமர்சனங்களை அடக்கினால் பின்னூட்ட கருத்துகளை கேட்க முடியாது என்றும் பின்னூட்ட கருத்துகளை கேட்காவிட்டால், தேவையான நேரத்தில் தவறுகளை சரி செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டார். எனவே, அரசாங்கத்தை விமர்சிக்காதீர்கள் என கூறுவது அரசாங்கத்திற்கு நல்லது அல்ல என தெரிவித்த ரகுராம் ராஜன், இந்தியாவில் அறிவுரை கூறுவதற்கு ஏராளமான பொருளாதார அறிஞர்கள் உள்ளனர் என்றும் அவர்களின் அறிவுரைகளை கேட்டு அரசாங்கம் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00