ஐ.என்.எக்‍ஸ். மீடியா முறைகேடு வழக்‍கில் ப. சிதம்பரத்தின் ஜாமின் மனு மீது பதிலளிக்‍க அமலாக்‍கத்துறைக்‍கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Oct 24 2019 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.என்.எக்‍ஸ். மீடியா முறைகேடு வழக்‍கில் ப. சிதம்பரத்தின் ஜாமின் மனு மீது பதிலளிக்‍க அமலாக்‍கத்துறைக்‍கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்‍ஸ். மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக அப்போதைய மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்‍கத்துறை தொடர்ந்த வழக்‍கில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்‍ காவலில் வைக்‍கப்பட்டுள்ளார். தனக்‍கு ஜாமின் வழங்கக்‍ கோரி ப. சிதம்பரம் தொடர்ந்த வழக்‍கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்‍கு வந்தது. சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க வேண்டுமென அவரது வழக்‍கறிஞர் வாதிட்டார்.

வழக்‍கை விசாரித்த நீதிபதி திரு. சுரேஷ்குமார், இதுகுறித்து பதிலளிக்‍குமாறு அமலாக்‍கத்துறைக்‍கு உத்தரவிட்டு வழக்‍கை அடுத்த மாதம் 4ம் தேதிக்‍கு ஒத்திவைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00