மத்திய பொதுப்பணித்துறையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்

Nov 7 2019 9:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய பொதுப்பணித்துறையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கணினிகள் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான் என மத்திய அரசு ஒப்புகொண்டது. இதையடுத்து, வடகொரிய ஹேக்கர்கள் இந்த சைபர் தாக்குதலை நடத்தியதாக தென்கொரியா ஆதாரத்துடன் தெரிவித்தது.

இந்த நிலையில், மத்திய பொதுப்பணித்துறையின் வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணையதளத்தில் ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00