பண மதிப்பிழப்பு என்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது : மத்திய அரசை கடுமையாக சாடிய ராகுல் காந்தி

Nov 8 2019 7:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
பண மதிப்பிழப்பு என்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். இது, நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு, இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி, சமூக வலைதளமான டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து, லட்சக்கணக்கான சிறு தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பை பறித்த பண மதிப்பிழப்பு என்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று, 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று, மத்திய அரசை கடுமையாக சாடி கருத்து பதிவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00