ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேட்டில் அமலாக்‍கத்துறை தொடர்ந்த வழக்‍கில் ப.சிதம்பரம் ஜாமின் மனு மீதான விசாரணை நிறைவு - தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

Nov 8 2019 7:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு கடந்த மாதம் ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அமலாக்கத்துறை வழக்கில், ஜாமின் கோரி ப. சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் ப.சிதம்பரம் தரப்பு வாதங்கள் நிறைவடைந்தன. இதையடுத்து, வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00