அயோத்தி வழக்‍கில் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும், ஆனால் மனநிறைவை தரவில்லை என்றும் சன்னி வக்‍ஃபு வாரிய வழக்‍கறிஞர் பேட்டி - அடுத்தகட்ட நடவடிக்‍கைகள் குறித்து முடிவு செய்வோம் எனவும் கருத்து

Nov 9 2019 2:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி வழக்‍கின் தீர்ப்பில் திருப்தி இல்லை என சன்னி வஃக்பு வாரிய வழக்‍கறிஞர் Zafaryab Jilani தெரிவித்துள்ளார்.

அயோத்தி தீர்ப்பு வெளியானவுடன் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் சார்பாக கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய சன்னி வஃக்பு வாரிய வழக்‍கறிஞர் Zafaryab Jilani, அயோத்தி தீர்ப்பில் திருப்தி இல்லை எனவும், இருப்பினும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும் கூறினார். இதேபோன்று தீர்ப்பை யாருடைய வெற்றி தோல்வியாகவும் கருத முடியாது என்றும், எனவே யாரும் போராட்டம் நடத்த வேண்டாம் எனவும் தெரிவித்தார். நாடு முழுவதும் அனைவரும் அமைதி காக்‍க வேண்டும், மேலும் தீர்ப்பை ஆய்வு செய்து மறுசீராய்வு மனு தாக்‍கல் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00