மத்திய அரசு 3 மாதங்களுக்‍குள் அறக்‍கட்டளையை உருவாக்‍க வேண்டும் - சம்பந்தப்பட்ட இடத்தை அறக்‍கட்டளையிடம் ஒப்படைக்‍க நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும்

Nov 9 2019 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
இஸ்லாமியர்களுக்‍கு மாற்று இடத்தில் 5 ஏக்‍கர் நிலம் ஒதுக்‍கீடு செய்யவும், சர்ச்சைக்‍குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அறக்‍கட்டளை அமைக்‍கவும் மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அயோத்தி வழக்‍கில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நசீர், அசோக்‍ பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று ஒருமித்த தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்‍குரிய 2 புள்ளி ஏழு ஏழு ஏக்‍கர் நிலத்தை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்‍க உத்தரவிட்ட நீதிபதிகள், இஸ்லாமியர்களுக்‍கு, வேறு இடத்தில், 5 ஏக்‍கர் நிலத்தை ஒதுக்‍கீடு செய்ய மத்திய அரசுக்‍கு உத்தரவிட்டனர். தொழுகை நடத்த, மசூதிதான் ஒரே இடம் என்று இஸ்லாமியர்கள் நம்புவதில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர். மேலும், சர்ச்சைக்‍குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என, இந்து அமைப்புகளுக்‍கு அனுமதி வழங்கினர். ராமர் கோயில் கட்ட 3 மாதங்களுக்‍குள் ஒரு அமைப்பை உருவாக்கி, தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசுக்‍கு உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00