அயோத்தி தீர்ப்புக்‍கு பிரதமர் மோடி வரவேற்பு - வெற்றி, தோல்வியாக யாரும் பார்க்‍கக்‍கூடாது என்றும் கருத்து

Nov 9 2019 3:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி வழக்‍கு தொடர்பான தீர்ப்பை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, நாட்டு மக்‍கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணி காக்‍கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தி தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்‍கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திரமோடி, தீர்ப்பை வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதக்‍கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராம பக்‍தியோ, ரஹீம் பக்‍தியோ எதுவாக இருந்தாலும் பக்‍தியை பலப்படுத்த வேண்டிய நேரம் இது என தெரிவித்துள்ள நரேந்திர மோடி, மக்‍கள் ஒற்றுமையைப் பேணவேண்டும் என்பதே தமது வேண்டுகோள் எனக்‍ குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00