உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிருப்தி அளித்துள்ளது - அயோத்தியில் 5 ஏக்கர் மாற்று நிலம் தேவையில்லை : இந்திய இஸ்லாமிய அமைப்பின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேட்டி

Nov 9 2019 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக, இந்திய இஸ்லாமிய அமைப்பின் தலைவரும், எம்.பியுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், முஸ்லீம் அமைப்புகளுக்கு அயோத்தியில் மசூதி கட்ட மாற்று இடம் வழங்கியும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் தீர்ப்பு தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் இந்திய இஸ்லாமிய அமைப்பின் தலைவரும், எம்.பியுமான ஓவைசி தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும், தங்கள் உரிமைகளை பெற தொடர்ந்து போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். அயோத்தியில் மசூதி கட்ட வழங்கப்பட்டுள்ள 5 ஏக்கர் நிலம் தங்களுக்கு தேவையில்லை என்றும், இந்த நிலச் சலுகையை நிராகரிப்போம் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00