தெலங்கானாவில் 2 ரயில்கள் மோதிக்‍கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் 30க்‍கும் மேற்பட்டோர் காயம் - சம்பவ பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்

Nov 11 2019 2:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானா மாநிலம் கச்சிகுடா ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரயில்கள் மோதிக்‍கொண்ட விபத்தில் 30-க்‍கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஹைதராபாத்தின் கச்சிகுடா ரயில்நிலையத்தில், இன்று காலை எதிர்பாராத விதமாக ஒரே தண்டவாளத்தில், கொங்கு விரைவு ரயிலும், புறநகர் ரயிலும், எதிர் எதிரே மோதிக்‍கொண்டன. இந்த விபத்தில் 30-க்‍கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். நடைமேடையில் நின்றுகொண்டிருந்த கொங்கு விரைவு ரயில் மீது புறநகர் ரயில் மோதியுள்ளது. நின்றுகொண்டிருந்த ரயில் மீது, மற்றொரு ரயில், குறைந்த வேகத்தில் மோதியதால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்‍கப்பட்டுள்ளதாகக்‍ கூறப்படுகிறது. விபத்தில் சிக்‍கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00