டெல்லியில் சுத்தமான ஆக்‍சிஜன் காற்று Oxy Pure மையத்தில் ரூ.300 முதல் விற்பனை - காற்றையும் விலைக்‍கு வாங்கும் அவலம்

Nov 11 2019 7:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில் தூய்மையான ஆக்‍சிஜன் 300 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படும் அவலமும் நிகழ்ந்து வருகிறது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு மிக மோசமான நிலையில் நீடித்து வருகிறது. காற்று மாசை கட்டுப்பட்டுத்த டெல்லி அரசு சார்பில் பல்வேறு நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுவாசிக்‍கும் காற்றும் அங்கு விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் சுத்தமான ஆக்‍சிஜன் காற்றை Oxy Pure என்ற விற்பனை மையத்தை உருவாக்‍கி விற்பனை செய்து வரும் அவலமும் நிகழ்ந்து வருகிறது. அங்குள்ள Saket பகுதியில் அமைந்துள்ள இந்த விற்பனை மையத்தில் 300 ரூபாய் முதல் சுத்தமான ஆக்‍சிஜன் விற்கப்படுகிறது. இதேபோன்று இந்த ஆக்சிஜன் பல்வேறு நறுமணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கேற்ப விலையும் மாறுபடும் எனவும் அந்த விற்பனை மையம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00