இந்தியாவில் நிலவும் காற்று மாசு - இதய பாதிப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பு

Nov 11 2019 7:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் நிலவும் காற்று மாசு காரணமாக, இதய பாதிப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்‍கின்றன.

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா சுகாதார அமைப்பு சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், இதய பாதிப்பு, ஸ்ட்ரோக் போன்ற கார்டியோ வாஸ்குலார் பாதிப்புகள் இந்திய மக்களிடம் அதிகரித்துள்ளது கண்டுபிடிக்‍கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால், இதயத்தின் தமனிகள் தடிமன் அடைந்து பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.

காற்றில் மாசுபாடு ஏற்படுத்தும் நுண்துகள்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள அதிகபட்ச அளவானது, ஒரு கன சதுர மீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் ஆகும். ஆனால் இந்தியாவில் சராசரியாக ஒரு கன சதுர மீட்டருக்கு 32.7 மைக்ரோ கிராம் என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00