அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுமா? : வரும் 17-ம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் முடிவு

Nov 11 2019 7:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து வரும் ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்யப்படுமென, அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்‍குரிய நிலத்தை இந்து அமைப்புகளிடம் வழங்கவும், இஸ்லாமியர்களுக்‍கு, அயோத்தியிலேயே வேறு இடத்தில் 5 ஏக்‍கர் நிலம் வழங்கவும் உச்சநீதிமன்றம் கடந்த சனிக்‍கிழமை உத்தரவிட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்படுமென மூத்த வழக்கறிஞர் சஃபாயர்ப் ஜிலானி தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00