நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த சபாநாயகர் நடவடிக்‍கை - பணியின்போது அரசு மருத்துவரை தாக்‍கினால் சிறை தண்டனை அளிப்பது உள்ளிட்ட மசோதாக்‍களை வலியுறுத்த திட்டம்

Nov 16 2019 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரையொட்டி, அனைத்துக்‍ கட்சி கூட்டத்திற்கு இன்று சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தை சுமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் இன்று அழைப்பு விடுத்துள்ளார். தொடரை அமளியின்றி நடத்தி மசோதாக்‍களை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்‍கும்படி சபாநாயகர் நேரில் அறிவுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தலைமையில் மற்றொரு அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளையும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகை வழங்குவது உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00