ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகை தினம் நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினமாக கடைபிடிப்பு

Nov 16 2019 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகை தினம் இன்று நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பு 1966, நவம்பர் 16ல் நிறுவப்பட்டது. பத்திரிகைகளின் சுதந்திரத்தை பாதுகாப்பது, அதன் செயல்பாடுகளை கண்காணித்தல், தொழில்முறை நெறிகளை கட்டிக்காத்தல் போன்றவை பிரஸ் கவுன்சிலின் முக்கிய பணி. செய்திகளை பாரபட்சமின்றி வழங்குவது, தவறு நடந்தால் சுட்டிக்காட்டுவது, சமூகத்திற்கு சரியான பாதையை வகுத்துக் கொடுப்பது என பல பொறுப்புகள் பத்திரிகைக்கு உண்டு.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3602.00 RS. 3782.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3685.00 Rs. 3805.00
கொல்கத்தா Rs. 3718.00 Rs. 3858.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 46.90 Rs. 46900.00
மும்பை Rs. 46.90 Rs. 46900.00
டெல்லி Rs. 46.90 Rs. 46900.00
கொல்கத்தா Rs. 46.90 Rs. 46900.00