டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து பள்ளி மாணவர்கள் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல்

Nov 16 2019 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து, பள்ளி மாணவர்கள் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இக்‍கடிதங்கள் 'மாசு விடுமுறைகள்' என்று பெயரிடப்பட்டுள்ளன. இதில், டெல்லியில் மாசு ஒரு பண்டிகை, இது எப்போதும் தீபாவளிக்கு பின்தான் வருகிறது. தீபாவளியை விட இந்த காலத்தில் அதிக விடுமுறை கிடைக்கிறது என்றும், இந்த விடுமுறையை குழந்தைகளும் விரும்புகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. காற்று மாசு பள்ளிச் சிறுவர்களின் மனதிலும் தாக்‍கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00